கண்கள்

பூக்குவியலாய் மடியில் பேத்தி
நெஞ்சில் ரணமான ஒரு நீண்ட மூக்கை
தேடிப்பிடிக்க பாடு படும் கண்கள்.

Comments

Popular Posts