வெளிச்சம்
மற்றுமொரு மின் வெட்டு நாள்
சிதறி ஓட பார்த்தன மென் இருட்டுகள்
குட்டி மெழுகுவர்த்தியால் முடிந்தது அதுவே,
உள்ளிருக்கும் இருட்டை
விரட்டும் திறனுள்ள மெழுகுவர்த்தி
இவளிடம் ஒரு நாள் அகப்படுமா?
தலையை முட்டிக்கொண்டன
கிட்டத்தட்ட மறைந்து விட்ட சூரியன்.
Comments
Post a Comment