கட்டாயங்கள்

குளியலறை குழாயில் வெளிவந்த

காத்து சொன்னது

அதிகமாக கொட்டுபவர்கள்

ஒரு நாள் நின்று விடுவார்கள்.

Comments

Popular Posts