anbu

அன்பு  என்றால் என்ன என்று  கேட்டனர் ,
 என் புதிய புடவை என்றேன் .
தன் முதல் சம்பாத்தியத்தில் 
செல்ல மகன் வாங்கி அளித்த 
புடவையை  வேறு என்ன பெயர் சொல்லி அழைப்பது ? 

Comments

Popular Posts