மலை முழுங்கி மகாதேவன்
மற்றும் ஒரு கிரிக்கெட் காலம்
குழந்தைகள் படிப்பு பத்தி
அம்மாக்களுக்கு கவலை .
பாதி நேரம் விளையாட்டை
பேசும் சக பணியாளர்களிடம்
எப்படி வேலை வாங்குவது
என்று அப்பாவுக்கு கவலை .
கிரிக்கெட்டுடன் நல்ல மார்க்கும்
வாங்க வேண்டுமே
இது மணிப்பயலின் கவலை .
அப்பாடா இந்த கிரிக்கெட் புயலில்
நம்மை மக்கள் மறந்துவிடுவர்களல்லவா
நீண்ட பெருமூச்சு விட்டார்
நம் மலை முழுங்கி மகாதேவன் !!1
Comments
Post a Comment