காத்திரு நான் வரும் வரை
இன்றிரவு நான் வரும் வரை
எனக்கான உணவை நீ செய்ய வேண்டாம்
அநித்யம்கள் நிறைந்த வாழ்வில்
நான் வருவது மட்டும்
எப்படி நிச்சயப்படும் ?
இந்திய நகரங்களில் வாழும்
அன்னைகளே மனைவிமார்களே
காத்திருங்கள் உங்கள் மகளோ ,மகனோ
கணவனோ வந்து சேரும் வரை
இன்றிரவு உணவு யாருக்கெல்லாம் ?
யாருக்கு தெரியும் ?
எனக்கான உணவை நீ செய்ய வேண்டாம்
அநித்யம்கள் நிறைந்த வாழ்வில்
நான் வருவது மட்டும்
எப்படி நிச்சயப்படும் ?
இந்திய நகரங்களில் வாழும்
அன்னைகளே மனைவிமார்களே
காத்திருங்கள் உங்கள் மகளோ ,மகனோ
கணவனோ வந்து சேரும் வரை
இன்றிரவு உணவு யாருக்கெல்லாம் ?
யாருக்கு தெரியும் ?
Comments
Post a Comment