kaalgal

அரை நூறாண்டு காலமாக
உன்னை தாங்கி தாங்கி
என்ன கண்டேன் நான்?
இனிமேலும் உன்னை
தாங்குவேன் என்று  கனவு காணாதே
பிடி வாதத்தின் உச்சத்தில்
என் கால்கள் என்னிடம் உறுமின .

Comments

Popular Posts