கடுங்காவல்

ஆயுள் கைதியாய்
வீட்டில் இருக்கும் கல்யாணிக்கு 
தினமும் மூன்று மணிநேரம் 
கடுங்காவல் தண்டனை 
அரசு மின்வெட்டை 
இன்னும் அதிகமாக்காமல் இருந்தால் !!!  

Comments

Popular Posts