Skip to main content
Search
Search This Blog
vijismusings
me ,my thoughts and my journey through life and the changes that keep cropping in
Home
More…
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
June 08, 2010
anbu
அன்பு என்றால் என்ன என்று கேட்டனர் ,
என் புதிய புடவை என்றேன் .
தன் முதல் சம்பாத்தியத்தில்
செல்ல மகன் வாங்கி அளித்த
புடவையை வேறு என்ன பெயர் சொல்லி அழைப்பது ?
Comments
Popular Posts
November 06, 2011
If I get a couple of hours more of free time every day
February 09, 2009
வெளிச்சம்
Comments
Post a Comment